Ticker

6/recent/ticker-posts

Ad Code

வெளியானது ஒவ்வொரு அரசு பிரிவினருக்குமான சம்பள அதிகரிப்புத் தொகை

"வெளியானது ஒவ்வொரு அரசு பிரிவினருக்குமான  சம்பள அதிகரிப்புத்  தொகை"



 எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்கான உத்தேச சம்பள அதிகரிப்பின்படி,


  •  அலுவலக உதவியாளர்களுக்கு 5,450 ரூபாயாலும்,
  •  சாரதிகளுக்கு 6,900 ரூபாயாலும்,
  • சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு 8,430 ரூபாயாலும், 
  • தாதி ஒருவரின் சம்பளம் 13,725 ரூபாயாலும்,
  •  பாடசாலை அதிபரின் சம்பளம் 23,425 ரூபாயாலும்,
  • கல்வியியல் கல்லூரி தகுதியுடைய ஆசிரியருக்கு 17,480 ரூபாயாலும்,
  •  பட்டதாரி ஆசிரியருக்கு 19,055 ரூபாயாலும், 
  • பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 10,740 ரூபாயாலும் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், 


 மேலும் இது தொடர்பாக           (  IMF).  இன்னும் இரண்டு நாட்களுக்குள் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அதன் நிலைப்பாட்டினை தெரிவிக்கும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Post a Comment

0 Comments

Ad Code

close