"50 % குறைக்கப்பட போகும் அரச ஊழியர்களின் சம்பளம்"
இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தவறான தீர்மானத்தை எடுத்தால் மீண்டும் நாடு வங்குரோத்து நிலையை அடையும் அத்தோடு கிரீஸ் நாட்டில் நடந்தது போல் VAT வரி 13% - 23% ஆக அதிகரிக்கப்படுவதோடு,
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 50 % குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என யாழ்ப்பாண தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி