2025 ஆம் ஆண்டு முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவினால் விசேட அறிக்கையின் மூலம் வெளியிடப்ப்பட்டுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி