"2025 அரச விடுமுறைகள் தொடர்பான வர்த்தமானி வெளியானது"
1971ஆம் ஆண்டு 29ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் 4ஆவது சரத்தின்படி பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் 2025ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறை நாட்களைக் குறிப்பிட்டு விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி