Ticker

6/recent/ticker-posts

Ad Code

2024 ஜனாதிபதி தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதங்கள்

"2024 ஜனாதிபதி தேர்தலின்   வாக்குப்பதிவு சதவீதங்கள்"


2024 ஜனாதிபதி தேர்தலின்   வாக்குப்பதிவு சதவீதங்கள்


இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்குப்பதிவுகள் காலை சரியாக 7.00 மணியளவில் தொடங்கி 4.00   மணி அளவில்  நிறைவடைந்து.


அதன் அடிப்படையில் மாவட்ட ரீதியான வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு, 


கொழும்பில் 80% மாகவும்,

கம்பஹாவில் 80%மாகவும்,

நுவரெலியாவில் 80%மாகவும்,

இரத்தினபுரியில் 74%மாகவும்,

பதுளையில் 73% மாகவும்,

மொனராகலையில்  77%மாகவும்,

அம்பாறையில்  70%மாகவும்,

புத்தளத்தில் 78%மாகவும்,

திருகோணமலையில்  63.9%மாகவும்,

கேகாலையில் 72%மாகவும்,

கிளிநொச்சியில் 68%மாகவும்,

குருநாகலில் 70% மாகவும்,

பதிவாகியிருக்கின்ற நிலையில் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்குகள் என்னும் நிலையங்களுக்கு சகல பாதுகாப்புகளுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.







Post a Comment

0 Comments

Ad Code

close