"2024 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் நீக்கப்படப் போகும் வினாக்கள்"
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை யின் முதலாம் பகுதியின் மூன்று வினாக்கள் ஏற்கனவே மாணவர்களிடையே கலந்துரையாடப்பட்டிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் சர்ச்சைக்குரிய மூன்று வினாக்களையும் நீக்கிவிட்டு மிகுதமாக உள்ள 37 வினாக்களுக்கு 100 புள்ளிகளை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படுமென பரிட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசந்தர தெரிவித்தார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி