Ticker

6/recent/ticker-posts

Ad Code

2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு

 "2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு"




 2023 ஆம் ஆண்டு  கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவ தொகுதியினருக்கான பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்வதற்கான  வெட்டுப்புள்ளிகள் இன்னும் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


மேலும், வெட்டுப்புளிகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது இறுதிகட்டத்தை அடைந்திருப்பதாகவும் அதன் உபதலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவிக்கிறார்.

Post a Comment

0 Comments

Ad Code

close