"20ஆம் திகதி நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை"
இம்மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பதால் இம்மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாகவும், மேலும் பாடசாலைகள் மீண்டும் 23ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி