"உறுதிப்படுத்தப்பட்டது அரசு ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு "
ஏற்கனவே 2024 ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பானாக 10,000 அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 2025ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு மாதாந்தம் 25,000 ரூபாய் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, அரசாங்க ஊழியரின் ஆரம்ப சம்பளம் 24% அதிகரிக்கப்படவுள்ளது.
வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் சேர்த்து மொத்த சம்பளமாக 55,000 ரூபாவினை வழங்கும் இலக்கை அடைய இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி