Ticker

6/recent/ticker-posts

Ad Code

குறைக்கப்பட்டன எரிபொருட்களின் விலைகள்

 "குறைக்கப்பட்டன எரிபொருட்களின் விலைகள்"



இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்  எரிபொருட்களினுடைய  விலைகளைக் குறைத்துள்ளது.


இதன்படி, 344 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 12 ரூபாவினால் குறைத்து அதன் புதிய விலை 332 ரூபாவாகவும்,


379 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை     2  ரூபாவினால்  குறைத்து அதன் புதிய விலை 377  ரூபாவாகவும்,


 317 ரூபாய் ஆக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின்  விலை  10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன்  புதிய விலை 307 ரூபாவாகும்,


355 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 352 ரூபாவாகவும் நிர்ணயித்துள்ளது.


இருப்பினும் மண்ணெண்ணெய் பின்  விலையில் எவ்வித மாற்றமும் இல்லை எனும்மாற்றம் இல்லை எனவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

close