"தபால் மூல வாக்களிப்பிற்கான தினங்கள் அறிவிக்கப்பட்டன"
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெற உள்ள 2024இற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கெடுப்பினை செப்டம்பர் மாதம் 4,5 ஆகிய தினங்களில் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்து உள்ளது.
அதன் அடிப்படையில் செப்டம்பர் 4 மாவட்ட செயலகங்களில் பணிபுரிகின்ற அரசு அதிகாரிகள், தேர்தல் அலுவலக அதிகாரிகள், மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட மூன்று தினங்களிலும் வாக்களிக்க முடியாத அதிகாரிகளுக்கு செப்டம்பர் 11,12 ஆகிய திகதிகளில் வாக்களிப்பதற்கான மேலதிக தினமாக வழங்கப்பட்டுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி