"கல்வி அமைச்சினால் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்ட விசேட அறிவுறுத்தல்"
பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளின் மீது விசேட கவனத்தை செலுத்துமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும், அதனால்
சிறுவர்களிடையே காய்ச்சல், வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் வாந்தி, போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விடுமுறைக் காலம் முடிந்து பிள்ளைகள் பாடசாலைக்குத் திரும்ப உள்ள நிலையில் உரியச் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பெற்றார்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி