"திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலைகள்"
இன்றைய பேலியகொடைமெனிங் சந்தையின் நிலவரத்தின் படி மரக்கறிகளின் விலை சற்று உயர்வை காட்டியுள்ளது
அதன்படி ,
கெரட் ஒரு கிலோ கிராம் 250 ரூபாவாகவும்,
ஒரு கிலோகிராம் போஞ்சி 250 ரூபாவாகவும்,
ஒரு கிலோகிராம் கோவா 150 ரூபாவிற்கும்,
ஒரு கிலோகிராம் தக்காளி 150 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி