Ticker

6/recent/ticker-posts

Ad Code

வெளியானது நீர் கட்டண குறைப்பது தொடர்பான வர்த்தமானி

 "வெளியானது நீர் கட்டண குறைப்பது தொடர்பான வர்த்தமானி"




ஆகஸ்ட் 21 (நேற்று)  முதல் அமுலக்கு வரும்வகையில் நீர்க்கட்டணத்தை குறைத்து அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.


வீட்டுப்பாவனைக்கான நீர்க்கட்டணம் 7 வீதத்தாலும்,

 வைத்தியசாலைக்கான நீர்க்கட்டணம் 4.5 வீதத்தாலும்,

 பாடசாலை மற்றும் மதஸ்தலங்களுக்கான நீர்க்கட்டணத்தை 4.5 வீதத்தாலும் குறைத்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

close