"பாடசாலைகளுக்கு விடுமுறை கல்வி அமைச்சு அறிவிப்பு"
2024ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் ,
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் பாடசாலைத் தவணை எதிர்வரும் 2024.08.16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதோடு,
மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதல் கட்டம் 26.08.2024 திங்கட்கிழமை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி