Ticker

6/recent/ticker-posts

Ad Code

அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

"அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சி செய்தி"




2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நடைமுறைப்  படுத்துவதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பதற்காக நிபுணர் குழு ஒன்றை நியமிப்பதற்கு முன்னதாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் ,

 ஜனாதிபதியின் முன்னாள் செயலாளரினால்  நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அரசு அதிகாரிகள் மற்றும் அந்த அறிக்கையின் பரிந்துரைகளின்படி 

2025 ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசு சேவையின் பணிபுரிகின்ற சகல துறையினருக்கும் வேதனத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு   ஜனாதிபதியால்  முன்வைக்கப்பட்ட பிரேரனைக்கு  அமைச்சரவை  சபையினால் அங்கீகரரம் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

close