Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஒரு வருட கால விடுமுறையை பெறப் போகும் அரசு ஊழியர்கள்

 "ஒரு வருட கால விடுமுறையை பெறப் போகும் அரசு ஊழியர்கள்"



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள நிலையில், 


"  ரணிலுடன் வெற்றிகரமான ஐந்து வருடங்கள்' என்ற தலைப்பின் கீழ்"

 


* அரச ஊழியர்கள் புதிய கற்கைநெறிகளை கற்பதற்கு ஒரு வருட கால  விடுமுறை வழங்குவதாகவும் ,

.*அரச கொள்கை மற்றும் முகாமைத்துவ பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பதாகவும்,

இவ்வாறு துரிதமாக செய்யக்கூடிய பல திட்டங்கள் பற்றி சிந்திக்கின்றதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

0 Comments

Ad Code

close