"எரிவாயுவின் விலையில் மாற்றம்"
சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்று 1.89 அமெரிக்க டொலராக சற்று குறைவாக பதிவாகியுள்ள போதிலும் மசகு எண்ணையின் விலையானது இன்றைய தினம் சற்று அதிகரித்து பதிவாகியுள்ளது.
அதற்கமைய உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.75 அமெரிக்க டொலராகவும்,
பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.55 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளன.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி