"அரசு ஊழியர்களுக்கு ரூபா பத்தாயிரம் அதிகரிப்பு"
சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன விடுமுறை போராட்டத்தில் கலந்துக் கொள்ளாது கடமைக்கு சமூகமளித்த அனைத்து
நிறைவேற்று தரம் அல்லாத அரச ஊழியர்களுக்கும் 10000/= ரூபா ஒரு தடவை கொடுப்பனவினை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது .
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி