"மீண்டும் அமுலுக்கு வரப் போகிறதா??? கூட்டு ஒப்பந்தம்"
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு உடன்படிக்கையினை மீண்டும் கைச்சாத்திடுவதற்கு பெருந்தோட்ட கம்பெனிகள் இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் S.சக்திவேல் இன்று பொகவந்தலாவையில் இடம்பெற்ற மக்கள் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் அடிப்படை சம்பளமாக 1350 ரூபாவுடன் 1500 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி