Ticker

6/recent/ticker-posts

Ad Code

மாற்றங்களுக்கு உள்ளாகப்போகும் பாடசாலைக்கல்வி முறைமைகள்

"மாற்றங்களுக்கு உள்ளாகப்போகும் பாடசாலைக்கல்வி முறைமைகள்"



2025 ஆம் ஆண்டின் முதல் தவணை முதல் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி சீர்திருத்தத் திட்டத்தின்படி, பாடசாலை தரங்களின் எண்ணிக்கை 13 இல் இருந்து 12 ஆக குறைக்கப்படுவதோடு,

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பாடங்கள் 9ல் இருந்து 7 ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


இதற்கிடையில், புதிய சீர்திருத்தங்கள் மூலம் IT, தொழில்நுட்பம் மற்றும் மதிப்புகள் படிப்பை கட்டாயமாக்க முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலை தரப்படுத்தலுக்கு குறிப்பிட்ட புள்ளிகள் மற்றும் பரீட்சைக்கான குறிப்பிட்ட சதவீத புள்ளிகளை வழங்கி போட்டியை குறைக்கும் வகையில் புதிய சீர்திருத்தம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments

Ad Code

close