"பறிபோனது பணி புறக்கணிப்பு செய்தோரின் தொழில்"
ரயில் திணைக்கள பொது முகாமையாளரால்,
ரயில் நிலையங்களின் அதிபர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இதுவரை காலமும் பணிக்கு மீளத்திரும்பாத ரயில் ஊழியர்களுக்கு தாம் பதவியில் இருந்து இராஜினாமா செய்ததாக கருதி, கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி