"தொடரும் பணிபுறக்கணிப்புகள்"
இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பணிபுறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கல்வி சாரா ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் வேதனம் அதிகரிக்கப்படாமை, பதவி உயர்வு வழங்கப்படாமை போன்ற குறித்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கூறி இன்று முதல் இந்த பணிபுறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக அதனுடைய தலைவர் குமுது கட்டபொலுகே தெரிவித்தார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி