10 நாட்களில் க.பொ.த சாதாரண தர பரீட்சைபெறுபேறுவெளியாகுமா??????
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை புள்ளிகள் எதிர்வரும் 10 நாட்களில் வெளியாகும் என பத்திரிக்கை வெளியாகியிருந்த செய்தி முற்றிலும் தவறானது.
2023 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண பரிட்சை புள்ளிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் அளவிலேயே வெளியாகும் , என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெய சுந்தர தெரிவித்தார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி