"அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு"
வருகின்ற 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறையுடன் தொடர்புடைய கடமைகளை /பணிகளை நிறைவேற்றுவது , தொடர்பான அறிவிப்பை பொதுநிர்வாக மற்றும் , உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி