"பொதுமக்களுக்கு எச்சரிக்கை போலி நாணயதாள்கள் புழக்கத்தில்"
விடுமுறையுடன் கூடிய பண்டிகை காலம் என்பதால் பண்டிகை காலங்களில் போலி நாணயத்தாள் மோசடியாளர்கள் மற்றும் மோசடி வியாபாரிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி