Ticker

6/recent/ticker-posts

Ad Code

மின்சாரக் கட்டணம் குறைவதற்கான வாய்ப்பு

 "மின்சாரக் கட்டணம் குறைவதற்கான வாய்ப்பு"



மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகள் இன்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது.

மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்பான நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 96 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் நீர் மின் உற்பத்தி அதிகரிப்பதன் பயனை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.


Post a Comment

0 Comments

Ad Code

close