Ticker

6/recent/ticker-posts

Ad Code

பாடசாலை விடுமுறை மேலும் நீடிப்பு

 பாடசாலை விடுமுறை மேலும் நீடிப்பு



ஏற்கனவே, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ,


2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

க.பொ.த உயர் தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானப் பாடத்திற்கான மீள் பரீட்சைபெப்ரவரி முதலாம் திகதி நடாத்தப்படுவதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்தை அடுத்து,

கல்வி அமைச்சு பாடசாலை விடுமுறையை நீடித்துள்ளது.


Post a Comment

0 Comments

Ad Code

close