"5000 ஆசிரியர்களுக்கு கிடைக்காதா????"
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
வாழ்க்கைச்செலவுக்கான 10,000 ரூபாய் கொடுப்பனவில் இருந்து 5,000 ரூபாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்து.
அத்துடன், ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு குறித்து அரச நிர்வாக அமைச்சினால் இதுவரை எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி