"அதிகரிக்க உள்ள லிட்டோ எரிவாயுவின் விலை"
2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெட் வரி 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி