"பறிபோனது விளையாட்டு துறை அமைச்சரின் பதவி"
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றில் இருந்து தன்னை நீக்கியதாக ஜனாதிபதி தனக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில், அதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் பொறுப்பு கூற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் கருத்து வெளியிட்டசில மணித்தியாலங்களிலேயே இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி