Ticker

6/recent/ticker-posts

Ad Code

இன்றைய நாளுக்கான இராசி பலன்கள்"

"இன்றைய நாளுக்கான இராசி பலன்கள்"



மேடம்

படபடப்புடன் காணப்படுவீர்கள் , வெண்ணிறம் அதிர்ஷ்டம் முருகப்பெருமான் வழிபாடு நன்மை தரும்


 இடபம்

 யோகம் தரும் நாள் , வெண்ணிறம் அதிர்ஷ்டம் மஹாவிஷ்ணு வழிபாடு நன்மை தரும் .


மிதுனம்

 வீண்வார்த்தைகளைத் தவிர்த்தல் நல்லது , நீல நிறம் அதிர்ஷ்டம்  ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்

கடகம்

 பூரிப்புடன் காணப்படுவீர்கள் , சிவப்பு நிறம் அதிர்ஷ்டம் சிவ வழிபாடு நன்மை தரும் .


சிம்மம்

பண விடயத்தில் அவதானம் தேவை , வெண்ணிறம் அதிர்ஷ்டம் சிவ வழிபாடு நன்மை தரும் . 


கன்னி

பணவரவு தரும் நாள் , நீல நிறம் அதிர்ஷ்டம் அம்பாள் வழிபாடு நன்மை தரும்.


துலாம்

  பாராட்டுக்கள் கிடைக்கும் நாள் , நீல நிறம் அதிர்ஷ்டம்  சிவ வழிபாடு நன்மை தரும் 


விருச்சிகம்

மருத்துவத் தேவைகள் ஏற்படக்கூடும் , மஞ்சள் நிறம் அதிர்ஷ்டம் முருகப்பெருமான் வழியாடு நன்மை தரும் 


தனுசு

 சந்தோஷம் தரும் நாள் , நீல நிறம் அதிர்ஷ்டம் சிவ வழிபாடு நன்மை தரும்


மகரம் 

 பொறுமையுடன் செயற்படுங்கள் , நீல நிறம் அதிர்ஷ்டம் தனுசு ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.


கும்பம்

கொண்டாட்டம் நிறைந்த நாள் , நீல நிறம் அதிர்ஷ்டம் சிவ வழிபாடு நன்மை தரும்.

 

மீனம்

 சிரமங்கள் தரும் நாள் , மஞ்சள் நிறம் அதிர்ஷ்டம் அம்பாள் வழிபாடு நன்மை தரும் .

Post a Comment

0 Comments

Ad Code

close