"பாடசாலைகளின் முதலாம் தவணை தொடர்பான கல்வி அமைச்சின் அறிவிப்பு"
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள்அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது,
ஆனால் தற்போது பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாககல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார் .
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்துள்ளார் .
பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது .
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி