"புதிய விலை விபரப் பட்டியல் "
12.5 கிலோகிராம் லிட்ரோ சிலிண்டரின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலையாக 3,565 ரூபாவாக பதிவாகியுள்ளது.
5 கிலோகிராம் லிட்ரோ சிலிண்டரின் விலை 38 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலையாக 1,431 ரூபாவாக பதிவாகியுள்ளது.
2.3 கிலோகிராம் லிட்ரோ சிலிண்டரின் விலை 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலையாக 668 ரூபாவாக பதிவாகியுள்ளது
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி