"பல உயிர்களை காவு கொண்ட நிலநடுக்கம்"
நேபாளத்தில் நேற்றிரவு 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமொன்று பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி வரை உணரப்பட்டதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக ஊடக தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி