Ticker

6/recent/ticker-posts

Ad Code

லிட்ரோ சமையல் எரிவாயு விலையேற்றம்

 "லிட்ரோ சமையல் எரிவாயு விலையேற்றம்"




லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது . 

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார் . இதற்கமைய , 12.5 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை 70 - 90 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் குறிப்பிட்டுள்ளார் .

 அத்துடன் , இந்த விலை அதிகரிப்பானது நாளை ( 4 ) முதல் அமுலாக்கப்படும் என்று அம் நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

close