"பாடசாலை விடுமுறை திகதி வெளியானது"
மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறைகள் டிசம்பர் 22.2023 முதல் பெப்ரவரி 2.2024 வரை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
இதேவேளை க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி