Ticker

6/recent/ticker-posts

Ad Code

மீண்டும் இலங்கையை பதம் பார்த்த இந்தியா

"மீண்டும் இலங்கையை பதம் பார்த்த இந்தியா"



உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில இந்திய     அணி நிர்ணயித்த 358 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 55 ஓட்டங்களை பெற்று தோல்வி அடைந்தது.

 

இலங்கை அணி சார்பாக அஞ்சலோ மெத்தீவ்ஸ் 12 ஓட்டங்களையும், மஹேஷ் தீக்ஸன 12 ஓட்டங்களையும், கசுன் ரஜித்த 14 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக மொஹமட் சிராஜ் 03 விக்கெட்களையும், மொஹமட் ஷமி 05 விக்கெட்களையும் பெற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

close