"சீனியின் விலை அதிகரிப்பு"
இதன்படி நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வெள்ளைச் சீனி – (பொதி செய்யப்படாதது) ஒரு கிலோ 275 ரூபாவாகவும் ,
பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ சீனியின் விலை 295 ரூபாவாகவும் ,
பிரவுண் சீனி பொதி செய்யப்படாதது 330 ரூபாவாகவும் ,
பொதி செய்யப்பட்டது கிலோ 350 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி