"பேருந்து கட்டணங்கள் தொடர்பான அறிவிப்பு"
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகியன நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகளை அதிகரித்துள்ளன.
ஆனாலும்பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என பேருந்து நடத்துனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி