Ticker

6/recent/ticker-posts

Ad Code

O/L பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி தொடர்பான அறிவிப்பு




கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்தோடு இன்றைய தினத்தில் பரீட்சை பெறுபேறுகளை கணினிமயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.  


 

Post a Comment

0 Comments

Ad Code

close