Ticker

6/recent/ticker-posts

Ad Code

சிபெட்கோ எரிபொருள் விலையில் திருத்தம்.

"நேற்று  நள்ளிரவு முதல் சிபெட்கோ எரிபொருள் விலையில் திருத்தம்"



92 ரக பெற்றோல் 1L 09 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 356.00 ரூபாவாகவும்,


95 ரக பெற்றோல் 1L 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 423.00 ரூபாவாகவும் ,


ஒட்டோ டீசல் 1L 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 356.00 ரூபாவாகவும்,


சுப்பர் டீசல் 1L 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 431.00 ரூபாவாகவும் 


 மண்ணெண்ணெய் 1L 07 அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை           249.00 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.



Post a Comment

0 Comments

Ad Code

close