"அரச ஊழியர்களுக்கான சம்பவ உயர்வு தொடர்பில் ஜனாதிபதியின் மகிழ்ச்சி தகவல்"
2024ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (30) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எட்டியுள்ளார்.
பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்வடைகின்றமையினால், அதற்கு ஏற்ப மக்களின் வருமானத்தை அதிகரிப்பது அரசாங்கத்தின் கொள்கை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி