தென் மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது .
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் இரண்டாம் தவணைப்பரீட்சை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார் .
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார் .
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி