இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது ஹர்திக் பாண்டியா பந்துவீசும் போது காலில் காயம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் அவர் தனது முதல் ஓவரில் மூன்று பந்துகளை வீசியிருந்தார்.
காயம் காரணமாக, ஹர்திக் மைதானத்தில் இருந்து வௌியேறிய நிலையில் அவருக்கு பதிலாக எஞ்சிய 3 பந்துகளை விராட் கோஹ்லி வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி