Ticker

6/recent/ticker-posts

Ad Code

மேலதிக வகுப்பு நாளை நள்ளிரவு முதல் தடை




தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கான மேலதிக வகுப்புகளை நாளை நள்ளிரவின் பின்னர் நடத்தவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


 

Post a Comment

0 Comments

Ad Code

close