Ticker

6/recent/ticker-posts

Ad Code

வெளியானது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு

 வெளியானது  அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு



கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்ரங்கில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போது ஜனாதிபதி தேர்தல் 2024 இல் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் சாத்தியமாகும் பட்சத்தில் மாகாண சபைத் தேர்தல் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடத்தப்படும் எனவும் மேலும்  அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

close