எக்ஸ் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தும அடுத்த வைரஸ் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது
அத்தோடு இது வீரியம் மிக்க வைரஸாக இருக்கும் சூழலில் இதற்கு எக்ஸ் என்று கற்பனை பெயரை உலக சுகாதார அமைப்பு வைத்துள்ளது.
புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ் கொரோனா வைரஸை விட பாதிப்பை கடுமையாக ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி