"தென் மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை"
தென் மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று (23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய தெனியாய, அக்குரஸ்ஸை, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டுள்ளாக அவர் மேலும் தெரிவித்தார்.
தென் மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி