க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான உத்தியோகப்பூர்வ திகதி அறிவிப்பு.
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2024ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி